# சூரிய முத்திரா
சூரியனை அடிப்படையாக கொண்டே நமது பூமியும், மற்ற கோள்களும் இயங்குகின்றன. இவை அவற்றிற்கு சக்தியை தருவது சூரியன்தான். சூரிய முத்திரை சக்கரங்கள் வழியாக நம் உடலில் நுழைந்து நமது உயிர் சக்தியை வலுவாகுகிறது. உடலுக்கு தேவையான வெப்ப சக்தியை இந்த முத்திரை கொடுகிறது.
# செய்முறை:
- மோதிர விரலை மடித்து பெருவிரலின் கீழ்ப்பாகத்தை தொடுங்கள்.
- பெருவிரல் மோதிரவிரலின் மேல் சற்றே அழுத்தம் கொடுங்கள் பிற விரல்கள் நேராக இருக்கட்டும்.
#3 அமரும் நிலை : சித்தாசனம், பத்மாசனம்,
# நேரம்:
குளிர் களங்களில் 8 நிமிடம் மற்ற நாட்களில் 12 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை
# பலன்கள்:
- உடல் சூடு அதிகரிகின்றது
- உடல் உறுதியாகிறது
- உடலின் அதிகப்படியான கொழுப்பு கரைந்து உடல் எடை குறைந்து உடல் அழகாகிறது
- தைராய்டு சுரப்பி தூண்டபடுகிறது.