MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# சுத்தி முத்திரா

# சுத்தி முத்திரை (Defoxification Mudra)

# செய்முறை:

பெருவிரலால் (கட்டைவிரல்) மோதிர விரலின் அடிபகுதியை மெதுவாக தொடும் நிலை.

# அமரும் நிலை :

சித்தாசனம் (எ) பத்மாசனம், வஜ்ஜிராசனம் முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டும் செய்யலாம் (அ) சந்தியாசன நிலையிலும் பயிற்சி மேற்கொள்ளலாம்.

# நேரம்:

  • குறைந்த பட்சம் 8 நிமிடம், அதிகபட்சம் 20 நிமிடம்
  • சாதாரண நாட்களில் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை
  • விரத நாட்களில் 3 முறை 20 நிமிடமாக

# பலன்கள்:

  • உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறி உடல் தூய்மை அடைகிறது.
  • உடல் புத்துணர்ச்சி பெருகுகிறது.
  • இரு வாரம் தொடர்ந்து இப்பயிற்சி மேற்கொள்ளவும் பின்பு பஞ்ச பூத முத்திரை பயிற்சி செய்யவும்.