MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# ஞான முத்திரா

ஞானத்தை ஒருவன் அனுபவிக்கும்போது அவன் ஞானியாகின்றான். பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து கொள்கிறான். இந்த முத்திரை ஞான நிலையை அடைய உதவும். இதனை சின்மய முத்திரை என்றும் அழைப்பர்.

# செய்முறை:

  • சுட்டு விரலின் நுனியில் பெருவிரலின் நுனியை தொடவும்
  • லேசான அழுத்தம் கொடுக்கவும்.
  • மற்ற விரல்கள் சற்றே வளைந்த நிலையில் இருக்க வேண்டும்

# அமரும் நிலை :

பத்மாசனம், வஜ்ஜிராசனம்

# நேரம்:

15 நிமிடம் முதல் 48 நிமிடம் வரை

# பலன்கள்:

  • மனமும் சிந்தனையும் தூய்மையாகிறது
  • மூளை நரம்புகள் பலமடைகிறது.
  • நினைவாற்றல் அதிகரிக்கிறது
  • கோபம், பிடிவாதம், பொறுமையின்மை, படபடப்பு மறைகிறது.
  • தலைவலி மறையும்
  • நல்ல தூக்கமும், மனம் ஒரு முகப்படுகிறது.