MuraliKrishnan
பாரம்பரிய மரு. சிவ ராஜேந்திரன்
எம்.எஸ்சி. யோகா
2004 முதல் பயிற்சி செய்பவர்
Contact +91 97905 67188
+91 97905 67188
ஸ்ரீ ராமகிருஷ்ணா யோகாஷ்ரமம்,
பதிவு எண் - 89/2010,
19.E, சிங்கபெருமல் கோயில் சன்னதி தெரு
காஞ்சிபுரம் - 631 501

# பங்கள முத்திரா

# பங்கள முத்திரை (தாமரை முத்திரை):

நமது வேதங்கள் தாமரையை தூய்மை என குறிப்பிடுகிறது. தியானம் செய்யும் போது இந்த முத்திரை செய்வதால் உலக பந்தம் குறைகிறது.

# செய்முறை:

  • இரண்டு கைகளையும் குவித்து சேர்க்கவும்.
  • இரண்டு பரு விரல்களையும் சுண்டு விரல்களும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.

# அமரும் நிலை :

சித்தாசனம், பத்மாசனம்,

# நேரம்:

16 நிமிடம் முதல் 48 நிமிடம் வரை

# பலன்கள்:

  • உடலின் நச்சுகள் நீக்கப்படுகிறது. சக்தி தடைகள் நீக்கப்படுகிறது.
  • மனமும், சிந்தனையும் தூய்மையடைகிறது.
  • உடல் அழகும் தேஜசும் உருவாகிறது
  • நரம்பு மண்டலம், முதுகு தண்டுவடம் உறுதியாகிறது
  • இரத்த நாள அடைப்பு, இரத்த ஓட்ட குறைபாடுகள் நீங்குகிறது.
  • முதுகு வலி, கழுத்து வலி குறைகிறது.
  • காய்ச்சல் குறைகிறது. வயிற்று கட்டி கரைகிறது.