# ஆகாய முத்திரா
சூன்யம் என்பது ஆகாயத்தின் விளக்கம். தியானம் செய்வதன் உச்சநிலை மனம் சூன்யமாவது, இந்த நிலையை அடைய ஆகாய முத்திரை உதவி செய்கிறது.
# செய்முறை:
- நடு விரலின் முன்பகுதியில் பெருவிரலின் தலைப்பகுதியைத் தொடுங்கள். பிற விரல்கள் நேராக இருக்கட்டும்.
# அமரும் நிலை :
சித்தாசனம், பத்மாசனம், வஜ்ஜிராசனம்
# நேரம்:
8 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை
# பலன்கள்:
- கேட்கும் திறன் கூர்மையாகும்
- காது நோய்கள் குணமடையும்
- எலும்புகள் உறுதிப்படும்.