# அபான வாயு முத்திரா
பிராணனைப் போலவே அபான வாயுவுக்கும் உடலில் மிக முக்கிய பணிகள் உள்ளன. இருதயத்தை இதுவே இயக்குகிறது. மாரடைப்பு வந்தவுடன் உயிர்காக்கும் முதலுதவியாக இது செயல்படும்.
# செய்முறை:
சுட்டு விரலை மடித்து பெருவிரலின் அடிப்பாகத்தை தொடுங்கள். நடுவிரல் மோதிர விரல்களை மடித்து அவற்றின் நுனிப்பகுதிகாளால் பெருவிரலின் நுனிப்பகுதியை தொடுங்கள். சுண்டுவிரல் நேராக இருக்கட்டும்.
# நேரம்:
15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை
# பலன்கள்:
- இருதய நோய்கள் வராமல் தடுக்கும்.
- இரத்த ஓட்டம் சீராகும்.
- மன அழுத்தம் குறையும்.