# பாரம்பரிய மருத்துவர், யோக பீஷ்மச்சாரியா “சிவ ராஜேந்திரன்” பற்றிய ஓர் அறிமுகம்
வர்மம், சிலம்பம், மல்யுத்தம் போன்ற உடற்பயிற்சிகளை 10 வயதிலேயே தந்தையாரிடம் ஆர்வமுடன் கற்க தொண்டங்கியது.
பள்ளி பருவத்தில் உடற்பயிற்சிகளில் அதிக ஆர்வத்துடன் பயிற்சி செய்து வந்தது.
16 வயதில் யோகம் பயிற்சியினை முறையாக தொடங்கியது. முதல் யோகா குரு உயர்திரு யோகா ஆசான் சத்திய நாராயணன் அவர்களிடம்
இவரின் மூலம் காஞ்சி பெரியவாளிடம் நேரடியாக ஆசி பெற்றது.
1996இல் All India Yoga Champion – II Prize
1998இல் South India Yoga Champion – I Prize
1999இல் Sun TVல் ஆசானா ஆண்டியப்பன் அவர்கள் நிகழ்வில் தொடர்ந்து ஒரு மாதம் ஆசன பயிற்சிகள் செய்து யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
1996ல் ஸ்ரீ நாராயணகுரு சேவாஸ்மரத்தில் உதவி யோக ஆசிரியராக இருந்தது.
2000ல் திருவாவடுதுறை ஆதினத்தில் காஞ்சிபுரம் கிளை பிள்ளையார் பாளையத்தில் யோகா ஆசிரியராக இருந்தது.
2004ல் ஸ்ரீராமகிருஷ்ண யோகஸ்ரமம் என்ற யோகா பயிற்சி நிலையத்தை தொடங்கியது.
2006ல் சேலம் (All India Yoga Association) மூலம் யோக ரத்னா விருது
2006 to 2007 பாரதிதாசன் பள்ளி / விக்டோரியா பள்ளிகளில் யோகா ஆசிரியர் பணி
யோக கல்வி : அண்ணாமலை பல்கலை கழகத்தில் பின்வருமாறு:
2006 – Dip. Yoga 2007 – Pg. Dip. Yoga 2008 – M.Sc. Yoga
2005இல் மருத்துவர் புண்ணியமூர்த்தி அவர்களின் மூலம் இயற்கை மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி மூலிகை விழிப்புணர்வு
2006 லிருந்து 2010 வரை களஞ்சியம் அறக்கட்டளையில் (கல்பட்டு, மதுராந்தகம் ஒன்றியம்) 16 அரசு பள்ளிகளில் 15000கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோக கல்வியினை சேவையாக பணியாற்றியது.
2008இல் வேலுமயிலு சித்த மருத்துவ கல்லூரியில் யோகா பேராசரியர் பணி
2019இல் தர்மா ஆயுர்வேதா கல்லூரியில் BAMS மருத்துவ படிப்பு
2017இல் யோக பீஷ்மச்சாரியா விருது – சவீதா பல்கலை கழகத்தில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
2015இல் Salcom நிறுவனத்தில் யோக பணி
2017இல் தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தால் (International Yoga Conference) ஆராய்ச்சி கட்டுரை சார்ந்து விருது பெற்றது.
2018இல் கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கல்வி அறக்கட்டளையில் சிறப்பு யோகா ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து சிறப்பு விருது பெற்றது.
2019இல் மருத்துவ களஞ்சியம் ‘பூர்வீகம்’ அறக்கட்டளை (பாண்டிச்சேரி) நிறுவனர் முனைவர் திரு. லோகநாதன் அவர்களிடம் ஒரு ஆண்டு மூலிகை மருத்துவ கல்வி பயின்றது.
2018இல் “வர்மம்” – (அகஸ்தியா வர்மகல்ப ரேஜினஷன்) நிறுவனர் ஆசான் ராஜேஷ்பாபு அவர்களிடம் வர்ம கல்வி பயின்றது.
2019இல் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்த்ராவில் வர்ம கல்வி பயின்றது.
2020இல் யோக வர்மம் / இயற்கை மருத்துவ மையங்கள் தொடங்கியது.